05.01.2019 - அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2018 மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கு பின் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றோர் மாணவர்கள் தற்போது +1 பயின்ற பள்ளியின் வழியாகவே மார்ச் 2019ல் தேர்வெழுத அனுமதி வழங்குதல் சார்பான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Attachment