Wednesday, 2 January 2019

02.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  நடைபெற்று முடிந்த 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு, தேர்ச்சி அறிக்கை,  குறுந்தகடு (CD)  இத்துடன்  இணைப்பில் உள்ள மார்ச் 2018 பொதுத் தேர்வுகள் சார்பான விவரப் படிவத்தினை பூர்த்தி செய்து  04.01.2019 காலை 11.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment