28.12.2018 - தேர்வுகள் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative key Answer) அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் 28.12.2018 அன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை 03.01.2019க்கு nmmsdge@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment