17.12.2018 - அவசரம் - NMMS - தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணைப்பில் கண்டவாறு ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் Eligible / In Eligible என பதிவு செய்யவும், In Eligible உள்ள மாணாக்கர்கள் இருப்பின் சரியான காரணத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ON LINE ATTACHMENT
(உதாரணமாக :- In Eligible - என்பதை TC DD/MM/YYYY அன்று பெற்றுக்கொண்டார் என பதிவு செய்ய வேண்டும் )
(உதாரணமாக :- In Eligible - என்பதை TC DD/MM/YYYY அன்று பெற்றுக்கொண்டார் என பதிவு செய்ய வேண்டும் )