12.12.2018 - அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - EMIS 2018-19 ஆம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-Website) இணையதளத்தில் மாணவர் பெயர் மற்றும் சரியான பாலினம் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல் Attachment