10.12.2018- அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பார்வையில் காணும் பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து இரு நகல்களில் 12.12.2018-க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கலாகிறது. Attachment