07.12.2018 - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி சார்பான நிலம் கல்வித்துறையின் கீழ் கொணர தமிழ்நிலம் என பாகுபாடு செய்வது தொடர்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 10.12.2018 அன்று இவ்வலுவலக மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியில் தலைமை ஆசிரியர் முத்திரை, கையொப்பத்துடன் இரு நகல்களில் இவ்வலுவலக ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment