07.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவர்களுக்கான (COMPUTER SCIENCE, COMPUTER APPLICATIONS, COMPUTER TECHNOLOGY) பாடங்களுக்கான Practical contents மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதள முகவரியிலிருந்து (www.tnscert.org) பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.