05.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவும் வகையில் விருப்பம் உள்ள ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாத பணியாளாகளின் ஒரு நாள் ஊதியத்தினை ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று அதன்பின் 12.2018 மாத ஊதியப் பட்டியலில் பிடித்தம் மேற்கொள்ள அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -அரசாணை