03.12.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக வீர தீரசெயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் (ஜனவரி 24) மாநில அரசு விருது பெற விண்ணப்பம் அனுப்ப கோருதல். Attachment