27.11.2018 - மாநில கணக்காயரின் தணிக்கை - கூட்டமர்வு தணிக்கை தடை நிலுவைப்பத்திகள் 29.11.2018 மற்றும் 30.11.2018 தேதிகளில் தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டமர்வில் நிலுவைப்பத்திகளுக்கான நிவர்த்தி பதில் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.