13.11.2018 - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு/அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தினை இவ்வலுவலக deotpt2015@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க தெரிவிக்கலாகிறது. Attachment Form