12.11.2018 - மிக மிக அவரசம் - தேர்தல் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்தல்கள்-2019 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் சார்பாக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஆளறிச்சான்றினை வழங்கி விண்ணப்ப படிவத்தினை இன்று (12.11.2018) மாலை 5.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திலிருந்து பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.