31.10.2018 – NSIGSE
– 2017-2018 ஆம் கல்வியாண்டு – மத்திய உதவித்
தொகை திட்டம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம்(National Scheme of Incentive to
Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பள்ளி அளவில்
மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்
– இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து
இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
- இணைப்பு