Tuesday 18 September 2018

ஆதிதிராவிடர் நலம் - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் இணைய வழி கல்வி உதவித்தொகை - பீரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித்தொகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 2017-2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டில் பயிலும்  SC, ST, SCC (மதமாறிய ஆதிதிராவிட கிருத்துவ)  மாணாக்கர்களின்
எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவங்களில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்றே (19.09.2018)  அனுப்பிவிட்டு அதன் அசல் பிரதியில் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
 (குறிப்பு : - 1.Pre metric (9 & 10th ) - (SC & ST மாணாக்கர்கள் மட்டும்
                       2.Post Metric (11 & 12 th ) - (SC, ST, SCC  மாணாக்கர்கள் மட்டும்)