17.09.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். Attachment